இளம்பெண்கள் – இளைஞர்களை தாக்கும் கழுத்து வலி

கழுத்து வலி… இன்றைய இளைஞர்கள் அடிக்கடி கூறும் வார்த்தை. இதற்கு காரணம் என்ன? அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது, வீட்டில் படுத்துக் கொண்டே டெலிவிஷன் பார்ப்பது, கழுத்தை கோணலாக வைத்துக் கொண்டு தூங்குவது, படுக்கையில் பல தலையணைகளை அடுக்கி அதன் மீது தலைவைத்து தூங்குவது என பல காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இதைத்தவிர இன்றைய சாலைகளின் அவல நிலையும் கழுத்து வலிக்கு காரணமாகிறது. இருசக்கர வாகனங்களில், குண்டும் குழியுமான ரோடுகளில் செல்லும் போதும், … Continue reading இளம்பெண்கள் – இளைஞர்களை தாக்கும் கழுத்து வலி